062-Thiruputkuzhi


Thiruputkuzhi ( Sri Vijayaraghava Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 2

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.8

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும் *

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் *

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி *

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 117

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்

பொன்னை * மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை