Thiruvilliputhoor ( Sri Villiputhoor )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 1 |
ஆண்டாள் | நாச்சியார் திருமொழி | 1 |
Total | 2 |
1 பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.2.6
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு *
இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் * உன்னைக்கண்டார்
என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள் *
என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே
2 ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 5.5
** மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன் *
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா *
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை *
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்