084-Thiruvanparisaaram


Thiruvanparisaaram – Sri Kuralappa Perumal Temple

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 1
Total 1

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.3.7

வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த * என்

திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென் *

உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு *

ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே