Thondaradippodialwar_Thaniyan


தொண்டரடிப் பொடியாழ்வார் – தனியன்

Azhwar Paasuram Count Media
தொண்டரடிப் பொடியாழ்வார் தனியன் 2
Total 2

1   தொண்டரடிப் பொடியாழ்வார் தனியன் – 1

தமேவ மத்வா பரவாசு தேவம் *

ரங்கேஷயம் ராஜவதர்ஹநீயம் *

ப்ராபோதிகீம் யோக்ருதிஸூக்தி மாலாம் *

பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே

   

2   தொண்டரடிப் பொடியாழ்வார் தனியன் – 2

மண்டங்குடிஎன்பர் மாமறையோர் மன்னியசீர் *

தொண்டரடிப்பொடி தொன்னகரம் *

வண்டுதிணர்தவயல் தெனரங்கதம்மானை *

பள்ளியுனர்த்தும் பிரானுதித்தவூர்