Podhu_Thaniyan_Vadakalai


பொது தனியன்கள் – வடகலை ஸம்ப்ரதாயம்

Azhwar Paasuram Count Media
பொது தனியன்கள் வடகலை ஸம்ப்ரதாயம் 5
Total 5

1   ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனியன் – ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் அருளிச் செய்தது

ராமானுஜ தயாபாத்ரம் *

ஜ்ஞாநவைராக்ய பூஷணம் *

ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் *

வந்தே வேதாந்ததேஸிகம்

     

2   குருபரம்பரை தனியன் – கூரத்தாழ்வான் அருளிச் செய்தது

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் *

நாத யாமுந மத்யமாம் *

அஸ்மதாசார்ய பர்யந்தாம் *

வந்தே குருபரம்பராம்

     

3   எம்பெருமானார் தனியன் – கூரத்தாழ்வான் அருளிச் செய்தது

யோ நித்யமச்யுதபதாம்ஜயுக்மருக்ம *

வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே *

அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: *

ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே

     

4   நம்மாழ்வார் தனியன் – ஆளவந்தார் அருளிச் செய்தது

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் *

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் *

ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளா பிராமம் *

ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

     

5   ஆழ்வார்கள் உடையவர் தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத *

ஸ்ரீபக்திஸார குலஸேகர யோகிவாஹாந் *

பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந் *

ஸ்ரீமத் பராங்குஸ முநிம் பரணதோஸ்மி நித்யம்