ThiruAnbil ( Sri Vadivazhagiya Nambi Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | |||
1 திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *
அணைப்பார் கருத் தனா வான்
|
|
|