1) எம்பெருமான் ராமனாக சேவை சாதிக்கும் திவ்ய தேசங்கள் சிலவற்றை கூறவும்?
2) ராமனாக சேவை சாதிக்கும் சில அபிமான, புராண ஸ்தலங்களை கூறவும்?
3) எந்த இரண்டு திவ்யதேசங்களில் ஜடாயுவிற்கு ராமன் முக்தியளித்த ஐதிஹ்யம் கூறப்படுகிறது?
4) க்ருத்ர புஷ்கரிணி எங்குள்ளது? அங்குள்ள எம்பெருமானுக்கு ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்தோத்ரம் எது?
5) சதுர்புஜ ராமனாக சேவை சாதிக்கும் திவ்யதேசம் எது? எம்பெருமான் திருநாமம் என்ன?
6) ஏரிகாத்த ராமர் எங்கு சேவை சாதிக்கிறார்? அந்த க்ஷேத்திரத்தின் சிறப்பு என்ன?
7) தர்ப்ப சயன ராமர் எங்கு சேவை சாதிக்கிறார்? கலியன் இந்த எம்பெருமானை ஒரு சிறப்பு திருநாமம் இட்டு அழைக்கிறார் அது என்ன?
8) ஸ்வாமி தேசிகன் ராமன் விஷயமாக அருளிய ஸ்தோத்ரம் எது? இதில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன?
9) அருளிச்செயலை படிகட்டாக அமைத்து பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ராமாயணத்தின் பெயர் என்ன? அதில் திவ்யபிரபந்தத்தில் இல்லாத 2 சரித்திரத்தை குறிப்பிட்டுள்ளார் அவ்விரண்டு சரித்திரம் எது? மேலும் அவர் ராமாயணத்திற்கு அருளிய வ்யாக்யானம் என்ன?
10) ஸ்வாமி தேசிகன் சபரியைப் பற்றி எந்தெந்த ஸ்தோத்ர கிரந்தங்களில் அருளிச் செய்துள்ளார்?