1) திருஅயோத்தி , திருவெள்ளியங்குடி , திரு புள்ளம்பூதங்குடி , திருஎவ்வுள்
2) வடுவூர், மதுராந்தகம், தில்லைவிளாகம்
3) திருப்புட்குழி, திருபுள்ளம் பூதங்குடி
4) திருபுள்ளம்பூதங்குடியிலும் க்ருத்ர புஷ்கரணி..ஜடாயு தீர்த்தம் உள்ளது..திருப்புட்குழியிலும்…க்ருத்ர புஷ்கரணி உள்ளது.திருப்புட்குழி விஜயராகவ பெருமாளுக்கு பரமார்த்த ஸ்துதி பாடி உள்ளார் ஸ்வாமி தேசிகன்
5) திரு புள்ளம்பூதங்குடி உத்ஸவர் வல்வில் ராமன்(சதுர்புஜ ராமர்)
6) மதுராந்தகம், இங்குதான் ஸ்வாமி ராமானுஜருக்கு ஸ்வாமி பெரியநம்பி பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார் ( ஆவணி மாத சுக்ல பக்ஷ பஞ்சமி)
7) திருப்புல்லாணி, 20(பெரிய திருமொழி) பாசுரம்,பெரிய திருமடலில் புல்லாணி தென்னன் தமிழை வடமொழியை என்று ஒரு துணுக்கு.. தெய்வச்சிலையார்
8) ரகுவீர கத்யம் 92. ஸ்லோகம்
9) பாசுரப்படி ராமாயணம், (கல்லைப் பெண்ணாக்கி – அகல்யா சாப விமோசனம் , சபரி தந்த கனியுவந்து ) தனிஷ்லோகி வ்யாக்யானம்.
10) தயா சதகம் ( நிஷாதாநாம் நேதா கபிக் குலபதி; காபி ஸபரி) , ரகுவீர கத்யம் ( ஸபரி மோக்ஷ ஸாக்ஷி பூத) , சங்கல்ப சூர்யோதயம் ( பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா ஸபரி க்ருஹே)