Aarumuga Velavane Aanai Mugan Sodharanae
Aarumuga Velavanae Aanai Mugan Sodharanae
Aarudhal Alithidum Aandavanum Neeyae Appa
Aariru Tholgalum Aariru Kangalum
Ooridum Karunaiyum Oozhpuram Yerithidum
Vanna Mayil Vagananae Valli Mana Mohananae
Yennamellam Niraindhavanae En Kannil Niraindhavanae
Thannarul Purindhida Thanigaiyil Thondriya
Mannulagoryellam Varisaiyil Vanangida
Sindhayilae Nindravanae Subramaniya Devanae
Sendhoorin Kandhanae Sivanarul Baalanae
Mundhai Vinaiyellam Uraithida Maraithida
Vandhidum Kandhanae Sivakumarikarulum
ஆறுமுக வேலவனே ஆனை முகன் சோதரனே
ஆறுதல் அளித்திடும் ஆண்டவனும் நீயே அப்பா
ஆறிரு தோள்களும் ஆறிரு கண்களும்
ஊறிடும் கருணையும் ஊழ்புரம் எரித்திடும்
வண்ண மயில் வாகனனே வள்ளி மண மோஹனனே
எண்ணமெல்லாம் நிறைந்தவனே என் கண்ணில் நிறைந்தவனே
தண்ணருள் புரிந்திட தணிகையில் தோன்றிய
மண்ணுலகோரெல்லாம் வரிசையில் வணங்கிட
சிந்தையிலே நின்றவனே சுப்ரமணிய தேவனே
செந்தூரின் கந்தனே சிவனருள் பாலனே
முந்தை வினையெல்லாம் உரைத்திட மறைத்திட
வந்திடும் கந்தனே சிவகுமரிக்கருளும்