Kuzhandaiyaga Meendum Kannan Pirakka Maattana
Pullankuzhal Oodhi Nammai Mayakaa Maattana
Maadu Kandru Otti Chendru Meikka Maattana
Aadi Paadi Kondu Nammai Serka Maattana
Chinanjiru Vaayai Konjam Thirakka Maattana
Mannai Undu Ulagathaiye Kaatta Maattana
(Bhagavad) Geethaiyai Thaan Thirumbavume Koora Maattana
Athai Kaettu Naamum Nallavaraai (Maara) Vaazha Maattoma
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா
புல்லாங்குழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா
மாடு கன்று ஓட்டி சென்று மேய்க்க மாட்டானா
ஆடி பாடி கொண்டு நம்மை சேர்க்க மாட்டானா
சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
மண்ணை உண்டு உலகத்தையே காட்ட மாட்டானா
(பகவத்) கீதையை தான் திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் நல்லவராய் (மாற) வாழ மாட்டோமா