Maithreem Bhajatha Akila Hrith Jeththreem
நட்பினை நயந்தே நானிலம் வெல்வோம்
Atmavadeva Paraanapi Pashyata
நமைப்போல் எவரையும் நினைந்தே வாழ்வோம்
Yuddham Tyajata Spardhaam Tyajata
பகைமையைத் தவிர்ப்போம் போரினை மறுப்போம்
Tyajata Pareshu Krama Aakramanam
பிறருடைமை பறிக்கும் பிழைதனைப் புரியோம்
Jananee Prithivee Kaamadughaastey
காப்பாள் பூமகள் காமதேனு போல
Janako Devaha Sakala Dayaalu
நம் தந்தையோ தவசிவன் தயைதரு மூலன்
Daamyata Datta Dayathvam Janathaa
ஈகையும் கருணையும் பணிவு்ம் பயின்றே
Shreyo Bhooyaath Sakala Janaanaam
அனைவரும் உயர்ந்தே ஆனந்தம் கொள்வோம்