Punnai Mara Nizhalil


Punnai Mara Nizhalil


 

Punnai Mara Nizhalil Antha Pokkiri Kannanai Paar Raadhe

Unnai Mayakka Kuzhal Eduththu Oothugiraan Thirudan

 

Aanirai Thulli Varum Raadhe Antha Amutha Gaanam Parugi

Maanilamum Muzhangum Antha Maaya Pullanguzhalil Raadhe

 

Solai Pookkal Mathuvai Miga Sorinthu Kodukkumadi Raadhe

Kaalai Pullin Nuniyil Panipol Kannil Neer Thaenguthadi

 

Nee Varuvaai Enave Raadhe Nee Varuvaai Enave

Kannai Nikkindraan Po Avan Munn

 

Kaalam Kadanthillaiel Vennai (Unnai) Kalavaada

Chendriduvaan Raadhe

 


    

புன்னை மர நிழலில்


 

புன்னை மர நிழலில்

அந்த போக்கிரி கண்ணனை பார் ராதே

உன்னை மயக்க குழல் எடுத்து ஊதுகிறான் திருடன்

 

ஆநிரை துள்ளி வரும் ராதே அந்த அமுத கானம் பருகி

மாநிலமும் முழங்கும் அந்த மாய புல்லாங்குழலில் ராதே

 

சொலைபூக்கள் மதுவை மிக சொரிந்து கொடுக்குமடி ராதே

காலை புல்லின் நுனியில் பனிப்போல் கண்ணில் நீர் தேங்குதடி

 

நீ வருவாய் எனவே ராதே நீ வருவாய் எனவே

கண்ணன் நிக்கின்றான் போ அவன் முன்

 

காலம் கடன்தில்லயேல் வெண்ணை (உன்னை) களவாட

சென்றிடுவான் ராதே

 


    

Please leave your valuable suggestions and feedback here