Rama Rama Rama Rama Rama Rama Ram-v2


ராம ராம ராம ராம ராம ராம ராம்

ராம ராம ராம சீதா ராம ராம ராம்


க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண கேசவா

க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண கேசவா


ரங்க ரங்க ரங்க ரங்க ரங்க ராஜனே

ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கவாசனே


வாசுதேவ வாசுதேவ வாசுதேவனே

வசுதேவ குமாரா ஶ்ரீவாசுதேவனே


ஶ்ரீநிவாஸ ஶ்ரீநிவாஸ ஶ்ரீநிவாஸனே

ஶ்ரீநிவாஸ ஶ்ரீநிவாஸ ஶ்ரீநிகேதனே


தீனபந்தோ தீனபந்தோ தீனபாந்தவா

தீனபந்தோ தீனபந்தோ தீனரக்ஷகா


ஆதிநாத ஆதிநாத ஆதிநாதனே

அகில லோக ரக்ஷகனே ஆதிமூலமே


அம்புஜாக்ஷ அம்புஜாக்ஷ அம்புஜாக்ஷனே

அம்புஜோத்பவ வினுதா அம்புஜாக்ஷனே


பதுமநாப பதுமநாப பதுமநாபனே

பத்மாவதி ஸஹித பதுமநாபனே


ப்ராணதாதா ப்ராணநாத ப்ராண நாதனே

ப்ராணபோஷக ப்ரபுவே ப்ராண நாதனே


ஸார்வபௌம ஸார்வபௌம ஸார்வபௌமனே

ஸாதுஜன ப்ரியனே ஸார்வபௌமனே


ஶ்ரீதரா மாதவா ஹ்ரிஷிகேஷனே

கேசவா நரசிம்ஹா சரணம் சரணமே


சரணம் சரணமே

க்ருஷ்ண சரணமே

ரங்கா சரணமே

சரணம் சரணமே


    

Please leave your valuable suggestions and feedback here