Thiruppavai-24


அன்றுஇவ் உலகம் * அளந்தாய் அடிபோற்றி *

சென்றங்குத் தென்இலங்கை * செற்றாய் திறல்போற்றி *

பொன்றச் சகடம் * உதைத்தாய் புகழ்போற்றி *

கன்று குணில்ஆ * எறிந்தாய் கழல்போற்றி *

குன்று குடையாய் * எடுத்தாய் குணம்போற்றி *

வென்று பகைகெடுக்கும் * நின்கையில் வேல்போற்றி *

என்றென்றுன் சேவகமே * ஏத்திப் பறைகொள்வான் *

இன்றுயாம் வந்தோம் * இரங்கேலோர் எம்பாவாய் *


    

Anru Iv Ulagam Alandhaay Adi Potri

Senrangu Then Ilangai Setraay Thiral Potri

Ponra Chakatam Udhaiththaay Pugazh Potri

Kanru Kunil Aa Aerindhaay Kazhal Potri

Kunru Kudaiyaay Eduththaay Gunam Potri

Venru Pagai Kedukkum Nin Kaiyil Vel Potri

Enrenrum Un Sevagame Eththi Parai Kolvaan

Inru Yaam Vandhom Irangelor Embaavaay


    

Please leave your valuable suggestions and feedback here