Vaanathin Meedhu Mayilaada Kanden
Mayilkuyil Aachudhadi
Vaanathin Meedhu Mayilaada Kanden
Mayilkuyil Aachudhadi
Akkachchi Mayilkuyil Aachudhadi
Thullalai Vittu Thodanginen Manraadum
Thullalai Vittu Thodanginen Manraadum
Vallalai Kandenadi
Manraadum Vallalai Kandenadi
Jaadhi Samaya Sazhakkai Vitten
Arul Jodhiyai Kandenadi
Akkachchi Jodhiyai Kandenadi
Poyyai Ozhiththu Purappatten Manraadum
Poyyai Ozhiththu Purappatten Manraadum
Aiyanai Kandenadi
Manraadum Aiyanai Kandenadi
Vaanathin Meedhu Mayilaada Kanden
Mayilkuyil Aachudhadi
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி
அக்கச்சி மயில் குயிலாச்சுதடி
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்றாடும்
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி
மன்றாடும் வள்ளலைக் கண்டேனடி
ஜாதி சமய சழக்கை விட்டேன்
அருள் ஜோதியைக் கன்டேனடி
அக்கச்சி ஜோதியைக் கன்டேனடி
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
அய்யனைக் கண்டேனடி
மன்றாடும் அய்யனைக் கண்டேனடி
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி