Namkadambanai Petraval Panginan
Thenkadambai Thirukkara Koyilaan
Than Kadan Adiyaenaiyun Thaangudhal
Yen Kadan Pani Seidhu Kidappadhae
நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பை திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையுந் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே