Thimira Udadhi


 

Noyurru Adaraamal Nondhumanam Vaadaamal

Paayir Kidavaamal Paaviyen Kaayaththai

Ornodikkul Neekki Yennai En Porur Aiyyaa

Nin Seeradikkeezh Vaippaai Therindhu

 

 

Thimira Udhathi Yanaiya Naraga

Jenana Mathanil Viduvaayael

 

Sevidu Kurudu Vadivu Kuraivu

Siridhu Midiyum Anugaadhe

 

Amarar Vadivum Adhiga Kulamum

Arivu Niraiyum Varave Nin

 

Arula Dharuli Enaiyum Manadhodu

Adimai Kolavum Varavenum

 

Samara Mugavel Asurar Thamadhu

Thalaigal Urula Migave

 

Neelsaladhi Alara Nediya Padhalai

Thagara Ayilai Viduvone

 

Vemara Anaiyil Inidhu Thuyilum

Vizhigal Nalinan Marugone

 

Midaru Kariyar Kumara Pazhani

Viravum Amarar Perumaale

    

Ready Reckoner


 

நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்

பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை

ஓற்நொடிக்குள் நீக்கி எனை என் போரூர் ஐய்யா

நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்து

 

 

திமிர வுததி யனைய நரக

செனன மதனில் விடுவாயேல்

 

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே

 

அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவே நின்

 

அருள தருளி யெனையும் மனதொடு

அடிமை கொளவும் வரவேணும்

 

சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவே

 

நீள்சலதி அலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே

 

வெமர அணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

 

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே

    

Ready Reckoner


 

Please leave your valuable suggestions and feedback here