Introduction to Thiruvanaikka
Thirusittrambalam
Thunbam Indri Thuyarinri Yenruneer
Inbam Vaendil Iraappagal Yaeththumin
Enpon Eesan Iraivanenru Ulguvaarkku
Anbanaayidum Aanaikkaa Annalae
Vanja Minri Vanangumin Vaigalum
Venjol Inri Vilagumin Veedura
Nainju Nainju Ninru Ulkulir Vaarkkelaam
Anja Lenridum Aanaikkaa Annalae
Thirusittrambalam
திருசிற்றம்பலம்
துன்பம் இன்றி துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென்று உள்குவார்க்கு
அன்பனாயிடும் ஆனைக்கா அண்ணலே
வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சு நின்று உள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே
திருசிற்றம்பலம்