Vennai Alainda Kunungum
Vilayaadu Puzhudhiyum Kondu
Thinnena Ivviraa Unnai
Theyuthu Kidakka Naan Otten
Ennai Pulippazham Kondu
Ingu Yethanai Podhum Erundhen
Nannal Ariya Piraane
Naaranaa Neeraada Vaaraai
வெண்ணை அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னை
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு
இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
நாரணா நீராட வாராய்