Vizhudhaa Dhenave


 

Vizhudhaa Dhenave Karudhaadhu Udalai

Vinaiser Vadhuve Puridhaaga

 

Virudhaa Vinile Ulagaa Yadhamel

Idave Madavar Mayalaale

 

Azhudhaa Kedave Avamaa Gidanaal

Adaive Kazhiyaadhu Unaiyodhi

 

Alarthaal Adiyen Uravaay Maruvavor

Azhiyaa Varame Tharuvaaye

 

Thozhudhaar Vinai Ver Adiyodu Arave

Thugaltheer Parame Tharudhevaa

 

Surarbupathiye Karuna Layane

Sukirthaa Adiyar Peruvaazhve

 

Ezhudha Marai Maamudive Vadivel

Iraiva Enaiyaal Udaiyone

 

Iraiva Edhuthaa Adhuthaa Thanaiye

Inai Naagaiyil Vaazh Perumaale

    

Ready Reckoner


 

விழுதா தெனவே கருதாது உடலை

வினைசேர் வதுவே புரிதாக

 

விருதா வினிலே உலகா யதமேல்

இடவே மடவார் மயலாலே

 

அழுதா கெடவே அவமா கிடநாள்

அடைவே கழியாது உனையோதி

 

அலர்தாள் அடியேன் உறவாய் மருவவோர்

அழியா வரமே தருவாயே

 

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே

துகள்தீர் பரமே தருதேவா

 

சுரர்பூபதியே கருணா லயனே

சுகிர்தா அடியார் பெருவாழ்வே

 

எழுதா மறை மாமுடிவே வடிவேல்

இறைவா எனையாள் உடையோனே

 

இறைவா எதுதா அதுதா தனையே

இணை நாகையில் வாழ் பெருமாளே

    

Ready Reckoner


 

Please leave your valuable suggestions and feedback here