002-Thirukkozhi


Thirukkozhi ( Sri Azhagiya Manavala Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
1

Total
2

1   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 2.10

** அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம் *

எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம் *

கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன் *

சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.5

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன *

பாழிஅந் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் *

வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்மாகடல் போன்றுளர் கையில்வெய்ய *

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா