Thirukkarambanoor ( Sri Purushothaman Perumal Temple )
| Azhwar | Paasuram | Count | Video | Audio |
|---|---|---|---|---|
| திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
![]() |
||||
1 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.2
** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
| |
|
|


