003-Thirukkarambanoor


Thirukkarambanoor ( Sri Purushothaman Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
1

Total
1

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.6.2

** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்

ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு

காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *

அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே