Thirukkandiyur ( Sri Hara Saabha Vimocchana Perumal Temple )
| Azhwar | Paasuram | Count | Video | Audio |
|---|---|---|---|---|
| திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | |||
![]() |
||||
1 திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்
உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே
| |
|
|


