Thirukkavitthalam ( Kabisthalam – Sri Gajendra Varadha Perumal Temple )
| Azhwar | Paasuram | Count | Video | Audio |
|---|---|---|---|---|
| திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | |||
![]() |
||||
1 திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 50
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா * தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன் * ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் * மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு
| |
|
|


