Thiru Thalaicchanga Naanmathiyam ( Sri Naan Madhiya Perumal Temple )
| Azhwar | Paasuram | Count | Video | Audio |
|---|---|---|---|---|
| திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
| திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
![]() |
||||
1 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.9
** கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் *
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் *
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை *
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ
| |
|
|
2 திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 132
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை *
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை
![]() |
|
|



