070-Thiruvaikundam


Thiruvaikundam ( Sri Vaikundam – Sri Vaikundanatha Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 2
Total 2

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.4

புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று *

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி *

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப *

பளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.8

எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி *

தங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப *

திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய்  திருவைகுந் தத்துள்ளாய்தேவா *

இங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே