Thirukkulanthai ( Sri Srinivasa Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 1 |
Total | 1 |
1 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.2.4
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் *
பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன் *
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன் *
ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே