Thiruvaragunamangai ( Sri Vijayaasana Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 1 |
Total | 1 |
1 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.4
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று *
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி *
நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப *
புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே