076-Thiruvilliputhoor


Thiruvilliputhoor ( Sri Villiputhoor )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 1
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 1
Total 2

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.2.6

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு *

இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் * உன்னைக்கண்டார்

என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள் *

என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே


2   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 5.5

** மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன் *

பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா *

இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை *

உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்