077-Thirukkoodal


Thirukkoodal ( Sri Koodal Azhagar Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
Total 1

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.5

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன *

பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் *

வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்மாகடல் போன்றுளர் கையில்வெய்ய *

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா