Avvinaikku Ivvinai


 

Thirusittrambalam

 

Avvinaikku Ivvinai Yaam Yendru Sollum Ahdhaariveer

Uyvinai Naadaadhu Iruppadhum Undhamakku Oonamandre

Kaivinai Seydu Em Piraan Kazhal Pottrudhum Naamadiyom

Seyvinai Vandhu Yemai Theenda Peraa Thiru Neelakandam

 

Piranda Piraviyil Peyniem Selvam Kazhal Adaivaan

Irandha Piravi Undaagil Imaiyavar Konadikkan

Tiram Payil Gyaanasambandana Senthamizh Patthum Vallaar

Niraindha Ulaginil Vaanavar Konodum Kooduvare

 

Thirusittrambalam

    

 

திருச்சிற்றம்பலம்

 

அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்து எம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்து எமை தீண்டப் பெறா திரு நீலகண்டம்

 

பிறந்த பிறவியில் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே

 

திருச்சிற்றம்பலம்

    

 

Please leave your valuable suggestions and feedback here