Maadar Pirai Kanniyaanai


 

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர் பின்புகு வேன்

யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 

   

 

Please leave your valuable suggestions and feedback here