Introduction to Paingneele
Maththa Maamalar Choodiya Maindhanaar
Siththaraay Thirivaar Vinai Theerparaal
Paththar Thaam Thozhudheththum Painjheeleeyam
Athathanai Thozha Vallavar Nallarea
Vezhaththin Uri Poartha Vigirthanaar
Thaazha Senjchadai Mel Perai Vaiththavar
Thaazhai Thann Pozhil Soozhndha Painjeeleyaar
Yaazhin Paatai Ugandha Adigale
மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர் தாம் தொழுதேத்து பைஞ்ஞீலியெம்
அத்தனை தொழ வல்லவர் நல்லரே
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
தாழ செஞ்சடை மேல் பிறை வைத்தவர்
தாழை தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
யாழின் பாட்டை உகந்த அடிகளே