Paadhi Madhi Nadhi


 

Paadhi Madhi Nadhi Podhu Manisadai

Naadhar Aruliya …… Kumaresa

 

Pagu Kanimozhi Maadhu Kuramagal

Paadham Varudiya …… Manavala

 

Kadhum Oruvizhi Kagam Uraarul

Maayan Arithiru …… Marugone

 

Kaalan Enai Anugamal Unadhiru

Kaalil Vazhipada …… Arulvaye

 

Aadhi Ayanodu Dhevar Surarula

Kaalum Vagaiuru …… Siraimeela

 

Aadu Mayilinil Yeri Amarargal

Suzha Varavarum …… Ilaiyone

 

Soodha Migavalar Solai Maruvu

Swami Malaithanil …… Uraivone

 

Sooran Udalara Vaari Suvarida

Velai Vidavala …… Perumale

    

Ready Reckoner


 

பாதி மதிநதி போது மணிசடை

நாதர் அருளிய …… குமரேசா

 

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய …… மணவாளா

 

காதும் ஒருவிழி காகம் உறஅருள்

மாயன் அரிதிரு …… மருகோனே

 

காலன் எனை அணுகாமல் உனதிரு

காலில் வழிபட …… அருள்வாயே

 

ஆதி யயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு …… சிறைமீளா

 

ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்

சூழ வரவரும் …… இளையோனே

 

சூத மிகவளர் சோலை மருவு

சுவாமி மலைதனில் …… உறைவோனே

 

சூரன் உடலற வாரி சுவறிட

வேலை விடவல …… பெருமாளே

    

Ready Reckoner


 

Please leave your valuable suggestions and feedback here