Poigai Muni Bhoothathaar Peyalvaar


 

Poigai Muni Bhoothathaar Peyalvaar

Than Porunal Varum Kurukesan Vittu Chithan

Tuyya Kula Sekaran Nam Paana Naathan

Thondar Adippodi Mazhisai Vandha Sothi

Vaiyam Ellaa Marai Vilanga Vaal Vel Yendhum

Mangaiyar Kon Endru Ivargal Magizhndhu Paadum

Seyya Tamizh Maalaigal Naam Theliya Odhi

Theliyaadha Marai Nilangal Theligindrome

 

   

 

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்

தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்

துய்ய குல சேகரன் நம் பாண நாதன்

தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி

வையம் எல்லா மறை விளங்க வாள் வேல் ஏந்தும்

மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்

செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி

தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே

 

   

 

Please leave your valuable suggestions and feedback here