Thodudaiya Seviyan Vidaiyaeriyor Thooven Madhi Soodi
Kaadudaiya Sudalai Podi Poosi En Ullam Kavar Kallvan
Yedudaiya Malaraal Unai Naan Panindhaetha Arul Seiydha
Peedudaiya Pirama Purameviya Pemman Ivan Andrey
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரால் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம்மேவிய பெம்மான் இவன் அன்றே