Umbartharu Dhenumani Kasivaagi


 

Umbartharu Dhenumani Kasivaagi

Onkadalil Thenamudhath Thunarvoori

 

Inbarasaththe Parugi Palakaalum

Endhan uyir Kadharavutr Arulvaaye

 

Thambithana Kaagavanath Thanaivone

Thandhaivalath Thaal Arulkai Kaniyone

 

Anbarthama Kaananilai Porulone

Ayinthukarath Thaanaimugap Perumale

    

 

உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி

ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி

 

இன்பரசத்தே பருகிப் பலகாலும்

என்தன் உயிர்க் காதரவுற் றருள்வாயே

 

தம்பிதனக் காகவனத் தணைவோனே

தந்தைவலத் தால் அருள்கைக் கனியோனே

 

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே

ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே

    

 

Please leave your valuable suggestions and feedback here